10.4.2022 Sunday சிக்கன் 1Kg Rs 200/-..😱😱😱
நம்ம திருத்தணியில் ரூபாய் 260/- வரை விற்று கொண்டிருக்கும் கோழி கறி திருத்தணி மேல்திருத்தணியை அடுத்த பொதட்டுர் பெட் போகும் வழியில் உள்ள ஒரு கடையில் 200ரூபாய்க்கு விற்கின்றனர் நல்ல தரமான கோழி கறியாகவும் உள்ளது மக்கள் அனைவரும் பயன்பெறுங்கள்..
Recommended Reading >> bit.ly/32kRpzw
Comments
Post a Comment