Fat burning Diet | Benefits of Paleo Diet | Health Benefits of Keto Diet | Ravi Sagar

#tamildiet

This video explains Benefits of Keto/Paleo Diet in Tamil

Paleolithic Era என்பது `ஆதிமனிதன்' பல இலட்சம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த காலத்தை குறிக்கும். ஆதிமனிதன் தனது உணவாக காய்கறிகள், கீரைகள், விலங்குகளின் மாமிசம், முட்டை, சிலவகை பழங்கள் போன்றவற்றை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தான். இப்போதும் உலகம் முழுவதும் பல பழங்குடி இனமக்கள், பல மலைகளிலும், தீவுகளிலும் இதே போன்ற உணவு முறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடி இனமக்களுக்கு நாகரீக மனிதனுக்குத் தோன்றும் பல நோய்கள் (நீரிழிவு-சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு-BP, மாரடைப்பு, புற்றுநோய், உடல் பருமன், குழந்தையின்மை, மற்றும் பல) இல்லவே இல்லை என்று பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த உணவு முறையை (Paleo Diet) பின்பற்றுபவர்கள் மேற்சொன்ன பல நோய்கள் வராமல் தடுக்கலாம் (அ) கட்டுக்குள் வைக்கலாம்.

Disclaimer: All videos in my Channel are for educational Purpose only, based on learnings from my experience and knowledge, I post facts based on the recent Studies that come up.

Anything bad that happens after following the advice in a video is the responsibility of the viewer and not the video creator. All these videos are general guidelines and not to cure any disease or ailments, please seek advise from your your Doctor if you have questions about your health/medical condition.

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments