KETO / PALEO / LCHF – கீட்டோ / பேலியோ டயட் – சிறுநீரக / Kidney பாதிப்பு வருமா? | Dr. Arunkumar

ஒரு நடிகை கீட்டோ டயட் எடுத்ததால் சிறுநீரக பாதிப்பு வந்து இறந்ததாக செய்திகள் வருகின்றன.

இது உண்மையா? சாத்தியமா?

கீட்டோ / பேலியோ / குறைமாவு உணவுமுறை எடுத்தால் சிறுநீரக பாதிப்பு வருமா?

– அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.

*டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),*

*குழந்தை நல மருத்துவர்,*

*ஈரோடு.*

There is news that an actress died due to renal failure secondary to keto diet.

Is it true? Is it possible?

Does KETO / PALEO / LCHF / low carbohydrate Diet cause renal failure?

- Let’s discuss scientific & evidence based.

*Dr. Arunkumar, M.D.(Pediatrics),*

*Consultant Pediatrician,*

*Erode.*

#drarunkumar #kidney #keto #diet #lchf #paleo #death

Links / Reference diet and kidney intake and kidney

*வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video

*Contact / Follow us

Email: know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.

மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும். ஆலோசனை:

மருத்துவமனை விலாசம்:

தர்ஷன் மருத்துவமனை,

சூரம்பட்டி நால்ரோடு,

பெரியார் நகர் ஆர்ச் அருகில்,

ஈரோடு - 638001.

Ph: 0424-2253055, +919047749997.

கூகுல்

(ஈரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனை கொரொனா சிகிச்சை மையம் ஆகியதன் காரணமாக தற்காலிகமாக அங்கு ஆலோசனை வழங்கப்படுவது இல்லை)

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற:

+919047749997 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)

உணவு பரிந்துரை ஆலோசனை:

மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.

விபரங்களுக்கு +919047749997 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

-----------------------------

For Medical Consultation:

Hospital address:

Dharshaan Hospital,

EVN Road, Near Surampatti Naal road,

(Near periyar nagar arch)

ERODE – 638001.

Phone: 0424-2253055, +919047749997.

Map

(Consultation at KMCH not available temporarily due to COVID-19 situation)

For telephonic medical consultation:

Please contact +919047749997 for details.

(Only some specific problems can be treated through telephonic consultation.)

For diet consultation:

Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.

Please contact +919047749997 for details.

Note:

Telephonic consultation guidelines are followed as per central government

Comments